இது வரை யாரும் பார்த்திராத நடிகர் விக்ரமின் புகைப்படம்..எப்படி இருக்கிறார் என்று பாருங்க

By Dhiviyarajan Mar 05, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் விக்ரம். இவர் 1990 -ம் ஆண்டு "என் காதல் கண்மணி" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன் பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.

தற்போது பா. ரஞ்சித், கே.ஜி.எப்பில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கும் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இது வரை யாரும் பார்த்திராத நடிகர் விக்ரமின் புகைப்படம்..எப்படி இருக்கிறார் என்று பாருங்க | Vikram Shared Pithamagan Shooting Photo

புகைப்படம்

விக்ரம், சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 2003 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிதாமகன். இப்படத்திற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

தற்போது விக்ரம் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பிதாமகன் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

இதோ அந்த புகைப்படம்.

தெலுங்கில் நடிக்க ஜான்வி கபூர் சம்பளம் இத்தனை கோடியா? டாப் ஹீரோயின்களே ஷாக்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US