விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர் மட்டும் இத்தனை கோடியா ! எவ்வளவு தெரியுமா?

Jeeva
in திரைப்படம்Report this article
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் வேட்டை நடத்தியது, குறிப்பாக இப்படம் தமிழ்நாட்டில் இது இல்லாத அளவில் அதிக வசூல் செய்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம்.
திரையரங்க ஷெர்
தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களை அனைவரும் கொண்டாடி தீர்த்து விட்டனர். அந்த வகையில் இப்படம் OTT2-ல் வெளியானாலும் கூட தற்போது வரை திரையரங்கில் ஒடிக்கொண்டு தான் இருக்கிறது.
இதற்கிடையே விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள ஷெர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு திரையரங்க ஷெராக இதுவரை ரெட் ஜெயன்ட் கமலுக்கு கொடுத்துள்ளது மட்டும் ரூ. 98 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஜினிக்கே மிகவும் பிடித்த விளையாட்டு