USAவில் கமல்ஹாசன் விக்ரம் அதற்குள் இவ்வளவு வசூலித்ததா?- வெளிவந்த விவரம்
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 2, 3 வருடங்கள் ஆனது அவர் படங்கள் நடித்தே, இடையில் அரசியல், பிக்பாஸ் என ஓய்வு இல்லாமல் பிஸியாக தான் இருந்து வந்தார்.
இப்போது அவர் நடிப்பில் வரும் ஜுன் 3ம் தேதி வெளியாகப்போகும் படம் தான் விக்ரம்.

விக்ரம் ரிலீஸ்
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனை தாண்டி பகத் பாசில், விஜய் சேதுபதி என நடிப்புக்கு பெயர் போன நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார், தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இப்படம் வெளிநாடுகளில் ப்ரீமியர் புக்கிங்கில் மட்டும் இதுவரை $150k டாலர வசூலித்துள்ளதாம்.
இயக்குனர் மோகன்ராஜா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்- மகன், மகளை பார்த்துள்ளீர்களா?