விக்ரம் ஒரு இடத்தில் மட்டும் வசூல் இல்லை! பெரிய நஷ்டத்தை தவிர்க்குமா?

By Parthiban.A Jun 05, 2022 08:00 AM GMT
Report

கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விக்ரம் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருக்கும் நிலையில் பல வசூல் சாதனைகளை விக்ரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் விக்ரம் வசூல் அதல பாதாளத்தில் இருக்கிறது.

விக்ரம் ஒரு இடத்தில் மட்டும் வசூல் இல்லை! பெரிய நஷ்டத்தை தவிர்க்குமா? | Vikram Very Low Collection In Hindi

ஹிந்தியில் வசூல் குறைவு

ஹிந்தியில் முதல் நாளில் வெறும் 25 லட்சம் மட்டுமே விக்ரம் வசூல் ஈட்டி இருக்கிறது. இந்த படம் 1.5 கோடி நெட் வசூல் செய்யவில்லை என்றால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் இருக்கும் என தெரிகிறது.

விக்ரம் படம் இந்த அளவுக்கு ஹிந்தியில் மோசமான நிலையில் இருப்பது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. 

இரண்டு நாளில் விக்ரம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..ரெக்கார்ட் ப்ரேக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US