வசூலில் புதிய உச்சத்தை தொட்ட கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் செம வசூல்
தமிழ் சினிமாவில் 2022ல் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியானது. ரஜினி படத்தை தவிர கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோர் படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது, 5 வருடங்களாக எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையான பாகுபலி 2 பட தமிழக வசூல் சாதனையையே விக்ரம் படம் முறியடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
மற்றபடி வேறு எந்த நடிகரின் படமும் இந்த வருடம் இவ்வளவு வசூல் செய்யவில்லை.
உலகம் முழுவதுமான வசூல்
இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன சில நாட்களிவேயே ரூ. 200 கோடியை எட்டி சாதனை படைத்தது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 200 கோடியை வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தற்போது உலகம் முழுவமும் படம் ரூ. 380 கோடி வரை வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சூர்யா-ஜோதிகா- அவரது மகள் தியா செய்த செயல், செம வீடியோ

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
