விக்ரம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை, கிங் என நிரூபித்த கமல்ஹாசன்
கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்து வருகிறது.
எங்கு திரும்பினாலும் இந்த படத்தை பற்றி தான் பேச்சு. இந்நிலையில் விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ 355 கோடிகள் வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாம்.
அதிலும் தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடி வசூலை தாண்ட, வெளிநாடுகளில் ரூ 120 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கண்டிப்பாக விக்ரம் கமல் தான் யார் என்பதை இந்த ஜெனரேஷன் ரசிகர்களுக்கும் நிரூபித்துவிட்டார் என்றே தெரிகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
