பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்! பைனல் ரிசல்ட் இதோ
பிக் பாஸ் 6ம் சீஸனின் பைனலில் தற்போது மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இறுதி வாரத்தில் நுழைந்த கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆனார்.
அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

டைட்டில் ஜெயித்தது இவர்தான்..
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி அஸுமுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருக்கிறது.
சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கும் அதிக ஆதரவும் இருந்து வந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அஸூம் ஜெயித்து இருக்கிறார்.
விக்ரமனுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்து இருக்கிறது.

பிரபல இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் அஜித்? AK63 பற்றி கசிந்த தகவல்