பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் வெளியிட்ட வீடியோ- என்ன கூறியுள்ளார் பாருங்க
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதனால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள்.
ஆனால் பல ரசிகர்கள் அசீமிற்கு இந்த வெற்றி தகுந்தது அல்ல, விக்ரமனுக்கு கிடைத்திருக்க வேண்டியது, இது சரியான முடிவு இல்லை. கோபத்தில் ரசிகர்கள் BoycottVijayTv என்றெல்லாம் டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.
அசீம் தனக்கு கிடைத்த பணம், கோப்பையை தனது மகனுக்கு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார், அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
விக்ரமன் வீடியோ
இந்த நிலையில் மக்களின் மனதை கவர்ந்த போட்டியாளரான விக்ரமன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
இதோ அவரது வீடியோ.
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி.??#அறம்வெல்லும் #AramVellum
— Vikraman R (@RVikraman) January 24, 2023
Will see you soon ❤️ pic.twitter.com/0IAMzmDnnf
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?