வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவருக்கே 40 வருடம் கழித்து தெரியவந்த உண்மை
வனிதா
வனிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல சர்ச்சைகளில் முன்பு சிக்கி இருக்கிறார். அப்பா விஜயகுமார் உடன் சண்டை அதனால் மொத்த குடும்பத்தை விட்டு வனிதா விலகி தான் இருக்கிறார்.
அதே நேரத்தில் வனிதா அவ்வப்போது இறந்த தனது அம்மா பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறார்.
நடிகை விமலா ராமன் 'உறவினர்'
இந்நிலையில் பிரபல நடிகை விமலா ராமன் அம்மா வழியில் உறவினர் என்பது தற்போது 40 வருடங்கள் கழித்து தெரிந்திருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.
பிரிட்டிஷ்காரர்களால் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி சர் சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி தான் விமலா ராமன். அவரது சிலை நீதிமன்ற வளாகத்தில் தற்போதும் இருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.
வாரிசு இசை வெளியீட்டு விழா தொகுப்பாளர் இவர்தான்! உறுதியான தகவல்

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
