வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவருக்கே 40 வருடம் கழித்து தெரியவந்த உண்மை

By Parthiban.A Dec 19, 2022 10:30 AM GMT
Report

வனிதா

வனிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல சர்ச்சைகளில் முன்பு சிக்கி இருக்கிறார். அப்பா விஜயகுமார் உடன் சண்டை அதனால் மொத்த குடும்பத்தை விட்டு வனிதா விலகி தான் இருக்கிறார்.

அதே நேரத்தில் வனிதா அவ்வப்போது இறந்த தனது அம்மா பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறார்.

வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவருக்கே 40 வருடம் கழித்து தெரியவந்த உண்மை | Vimala Raman Is Vanitha Vijayakumar Relative

நடிகை விமலா ராமன் 'உறவினர்'

இந்நிலையில் பிரபல நடிகை விமலா ராமன் அம்மா வழியில் உறவினர் என்பது தற்போது 40 வருடங்கள் கழித்து தெரிந்திருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களால் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி சர் சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி தான் விமலா ராமன். அவரது சிலை நீதிமன்ற வளாகத்தில் தற்போதும் இருக்கிறது என வனிதா கூறி இருக்கிறார்.  

வாரிசு இசை வெளியீட்டு விழா தொகுப்பாளர் இவர்தான்! உறுதியான தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US