பிரபல நடிகையை காதலித்து விரைவில் திருமணம் செய்யும் வினய், யார் அந்த நடிகை தெரியுமா

marriage vinay vimala raman
By Kathick Apr 05, 2022 02:33 AM GMT
Report

நடிகர் வினய்

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் வினய்.

இவர் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக மாறியுள்ளார்.

பிரபல நடிகையை காதலித்து விரைவில் திருமணம் செய்யும் வினய், யார் அந்த நடிகை தெரியுமா | Vinay To Marry Actress Vimala Raman

இந்நிலையில், வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம்

அதன்படி, பிரபல நடிகை விமலா ராமும் நடிகர் வினய்யும் காதலித்து வருகிறார்களாம்.

மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அந்த தகவலில் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையை காதலித்து விரைவில் திருமணம் செய்யும் வினய், யார் அந்த நடிகை தெரியுமா | Vinay To Marry Actress Vimala Raman

நடிகை விமலா ராமன் தமிழில் வெளிவந்த ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

பீஸ்ட் ட்ரைலரில் முகமூடி அணிந்து வந்த வில்லன் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US