14 ஆண்டு நிறைவில், காதலர்களை புரட்டிபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா- படத்தின் முழு வசூல்

Report

விண்ணைத்தாண்டி வருவாயா

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதலர்களை கவரும் வண்ணம் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

சிம்பு பொறியியல் பட்டதாரி, திரைத்துறையில் இயக்குனராக அதற்கு முதல் அடியான உதவி இயக்குனராகி வாய்ப்பு தேடுபவர். இவரது மாடி வீட்டில் வசிப்பவர் த்ரிஷா. முதல் முதலாகப் பார்க்கும் போதே சிம்பு த்ரிஷா மீது காதல் கொள்கிறார்.

நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் ஸ்விட்ச் போட்டால் இது வருமா?- செம வீடு பாஸ்

நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் ஸ்விட்ச் போட்டால் இது வருமா?- செம வீடு பாஸ்

ஆனால் இரு பிரச்சனை ஒன்று த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர், இரண்டாவது சிம்பு ஹிந்து த்ரிஷா கிறிஸ்துவம். த்ரிஷா வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு வருகிறது.

இறுதியில் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே படம்.

14 ஆண்டு நிறைவில், காதலர்களை புரட்டிபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா- படத்தின் முழு வசூல் | Vinnaithandi Varuvaya Movie Bo Details

பட பாக்ஸ் ஆபிஸ்

இளையவர்களுக்கும் காதலர்களுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா மிகவும் நெருக்கமான படமாக உள்ளது.

படத்தின் கதை, சிம்பு-த்ரிஷா கெமிஸ்ட்ரியை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான். இந்த வெற்றிப்படம் வெளியாகி இன்றோடு 14 வருடங்கள் ஆகிவிட்டதாம்.

வசூல் மழை பொழிந்த இப்படம் மொத்தமாக ரூ. 54.35 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.   

14 ஆண்டு நிறைவில், காதலர்களை புரட்டிபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா- படத்தின் முழு வசூல் | Vinnaithandi Varuvaya Movie Bo Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US