இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா, அட இவரா

By Kathick May 06, 2023 12:30 PM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா, அட இவரா | Viral Photo Of Popular Actor

அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று திடீரென ரசிகர்கள் மத்தியில் வைரலாக துவங்கியுள்ளது.

அட இவரா

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என்று கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஹரிஷ் கல்யாண் தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா, அட இவரா | Viral Photo Of Popular Actorஆம், தன்னுடைய சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இவர் கைவசம் தற்போது டீசல், Let's Get Married ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ஹரிஷ் கல்யாணுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US