இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அட இவரா
இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்யின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகிறது.

நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்தது. படங்களில் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ஜெய் லேபில் எனும் சூப்பர் ஹிட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri