விமான நிலையம் வந்த அஜித்தை டார்ச்சர் செய்த ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

By Yathrika Aug 24, 2023 10:30 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் துணிவு என்ற படம் வெளியாகி இருந்தது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த இப்படத்தின் கதை வங்கியில் நடக்கும் விஷயங்கள் குறித்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக அமைந்தது.

இப்படத்தை முடித்த கையோடு ஏற்கெனவே வந்த அறிவிப்பின்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் படம் நடிப்பார் என்று பார்த்தால் இயக்குனர் மாற்றப்பட்டார்.

மகிழ்திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது என்றனர், ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமே ஆகவில்லை.

விமான நிலையம் வந்த அஜித்தை டார்ச்சர் செய்த ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ | Viral Video Of Ajith In Chennai Airport

சென்னையில் அஜித்

துணிவு படத்தை ரிலீஸ் செய்ததோடு பைக் டூர் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் அஜித். இதனால் புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவே இல்லை, எப்போது தொடங்கும் என்பதும் சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில் சென்னை வந்த அஜித்தை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவரது பின்னாலேயே சென்று டார்ச்சர் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,

ரஜினியின் ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்- நெல்சனுக்கு தயாரிப்பு குழு இந்த பரிசு தரப்போகிறார்களா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US