கார்த்தியின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்- முதல் நாளிலேயே இவ்வளவா?

Karthi Viruman
By Yathrika 1 மாதம் முன்

விருமன் கார்த்தி

முத்தையாவின் விருமன் திரைப்படம் வெள்ளிக்கிழமை படு மாஸாக வெளியாகி இருந்தது. கார்த்தி மற்றும் அதிதி இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அதேபோல் படம் வெளியாகி மக்களின் பேராதரவை பெறுகிறது, படக்குழுவினரும் குஷியில் உள்ளார்கள்.

கார்த்தியின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்- முதல் நாளிலேயே இவ்வளவா? | Viruman First Day Chennai Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 8 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேலும் வசூலித்தது.

சென்னை பொறுத்தவரையில் படம் முதல் நாளில் ரூ. 56 லட்சம் வசூலித்திருக்கிறதாம்.

கார்த்தியின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்- முதல் நாளிலேயே இவ்வளவா? | Viruman First Day Chennai Box Office

ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது?- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US