அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல்! விருமன் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய ஒப்பனிங்

Jeeva
in திரைப்படம்Report this article
விருமன்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விருமன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கார்த்தி - முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ரசிகர்கள் விருமன் படம் குறித்த வீடியோக்களை தான் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
பெரிய ஒப்பனிங்
மேலும் தமிழகத்தில் மொத்தமாக இப்படம் 475 திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இது கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விருமன் படத்தின் ஒப்பனிங் வசூல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விட மூன்று அதிகமாக இருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விருமன் திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் பட BGM-ன் அப்பட்டமான காப்பி