ஹரிக்கு மட்டும் இவ்வளவு கம்மியா.. சம்பள விஷயத்தில் பாரபட்ச்சம் பார்க்கிறாரா விஷால்
நடிகர் விஷால்
விஷால் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தாமிரபரணி மற்றும் பூஜை படத்திற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி தற்போது அமைந்துள்ளது.
இப்படத்தை கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷால் ரூ. 14 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆனால், பாண்டிராஜ் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஷால் ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
பாரபட்ச்சம் பார்க்கிறாரா விஷால்
முதலில் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என கூறிய நிலையில் மூன்று மாதங்கள் இதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது. பின் இறுதியாக ரூ. 19 கோடி சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்க்கு நடிகர் விஷாலும் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாண்டியராஜ் இயக்கும் படத்திற்கு ரூ. 19 கோடி சம்பளம், ஆனால் ஹரி இயக்கும் படத்திற்கு மட்டும் ரூ. 14 கோடி சம்பளம் வாங்குகிறாரா விஷால் என கேள்வி எழுந்துள்ளது.
பாரபட்ச்சம் பார்த்து தான் விஷால் இப்படி செய்கிறாரா என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)