நீதிமன்றத்தில் விஷால் சொன்ன வார்த்தை.. டென்ஷன் ஆன நீதிபதி கடும் எச்சரிக்கை

By Parthiban.A Aug 02, 2024 04:20 PM GMT
Report

நடிகர் விஷால் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவர் வாங்கிய 21.29 கோடி ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்திய நிலையில், அதற்காக விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களின் உரிமையை லைகாவுக்கு தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

அந்த ஒப்பந்தத்தை விஷால் மீறிவிட்டார் என அவர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது அவர் தனக்கு லைகா ஒப்பந்தம் பற்றி தெரியாது, என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள் என கூறினார். அதற்க்கு நீதிபதி "புத்திசாலிதனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீங்களா, போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும். இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் இல்லை" என கூறி இருக்கிறார்.

நீதிமன்றத்தில் விஷால் சொன்ன வார்த்தை.. டென்ஷன் ஆன நீதிபதி கடும் எச்சரிக்கை | Vishal Called Judge Boss Gets Warned

GOAT ஆடியோ லான்ச் விழா நடக்குமா நடக்காதா? விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிய தகவல்

GOAT ஆடியோ லான்ச் விழா நடக்குமா நடக்காதா? விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிய தகவல்

நீதிபதியை பாஸ் என அழைத்த விஷால்

நீதிமன்றத்தில் பேசும்போது விஷால் நீதிபதியை பாஸ் என அழைத்து இருக்கிறார். அதற்கு கோபமான நீதிபதி விஷாலை எச்சரித்து இருக்கிறார்.

"இதுபோல பாஸ் என அழைக்க கூடாது. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க" என விஷாலை நீதிபதி எச்சரித்து இருக்கிறார்.  

நீதிமன்றத்தில் விஷால் சொன்ன வார்த்தை.. டென்ஷன் ஆன நீதிபதி கடும் எச்சரிக்கை | Vishal Called Judge Boss Gets Warned

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US