நடிகர் விஷால்
நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெறவிருந்தது. இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது.

ஆனால், தீடீரென இந்த திருமணம் நின்றுபோனது. இதன்பின் விஷால் திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நடிகையுடன் காதல்
இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அப்படங்கள் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அபிநயா வாய் பேச இயலாதவராம்.
இந்நிலையில், அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu