விஷால் படத்தின் படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
மார்க் ஆண்டனி
விஷால் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் First லுக் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஷாக்கிங் படப்பிடிப்பு வீடியோ
படத்தின் காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைமீறி போனதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#MarkAntony Shooting Spot?
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 22, 2023
Due to Techincal issue, a Huge Accident was Supposed To Happen. Luckily, No One Was injured During this Accident!!#Vishal | #SJSuryah | #GVPrakash
Directed By #AdhikRavichandran.pic.twitter.com/rW1nfXSPhc
சூர்யாவிற்காக முன்னணி இயக்குனரை திட்டிய சிவகுமார்.. விஜய் படத்தில் நடந்த சம்பவம்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
