தனது பட பூஜைகே நடிகர் விஷால் எப்படி வந்துள்ளார் பாருங்க ! கிண்டலுக்கு உள்ளான காஸ்டியூம்..

By Jeeva May 05, 2022 07:40 AM GMT
Report

விஷாலின் கடைசி வெற்றி திரைப்படம்

நடிகர் விஷால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார், சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் ஏதும் பெரிய வெற்றியடையாமல் இருந்து வருகிறது.

அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான இரும்புதிரை திரைப்படமே அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

தனது பட பூஜைகே நடிகர் விஷால் எப்படி வந்துள்ளார் பாருங்க ! கிண்டலுக்கு உள்ளான காஸ்டியூம்.. | Vishal Trolled For His New Costume

புதிய காம்போ 

அதன்பின் வெளியான எந்தஒரு திரைப்படமும் அந்தளவிற்கு பெரிய வெற்றியடைய வில்லை என்பதே உண்மை. இந்நிலையில் தற்போது புதிய காம்போவாக முக்கிய நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் விஷால்.

ஆம், இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷால் மற்றும் SJ சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது, இதில் விஷால் அணிந்து வந்த உடை கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தனது பட பூஜைகே நடிகர் விஷால் எப்படி வந்துள்ளார் பாருங்க ! கிண்டலுக்கு உள்ளான காஸ்டியூம்.. | Vishal Trolled For His New Costume

விலையுர்ந்த சொகுசு காருக்கு சொந்தக்காரர் ஆகிறாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் !


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US