விஷ்ணு விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூல் சாதனை படைத்துள்ள கட்டா குஸ்தி 2

By Karthick Raja Jul 14, 2026 04:35 AM GMT
Report

கட்டா குஸ்தி 2

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களை நம்மால் மறக்கவே முடியாது.

விஷ்ணு விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூல் சாதனை படைத்துள்ள கட்டா குஸ்தி 2 | Vishnu Career Best Movie Gatta Kusthi 2 Collection

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூல் சாதனை படைத்துள்ள கட்டா குஸ்தி 2 | Vishnu Career Best Movie Gatta Kusthi 2 Collection

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு BMW கார், இயக்குநருக்கு தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது. படக்குழுவினர் அனைவருக்கும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் 

கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே நடிகர் விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாகும்.

விஷ்ணு விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூல் சாதனை படைத்துள்ள கட்டா குஸ்தி 2 | Vishnu Career Best Movie Gatta Kusthi 2 Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US