OTT-லும் உச்சத்தில் இருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்; கொண்டாடும் ஹிந்தி ரசிகர்கள்
விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ் சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

OTT
இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் தற்போது OTT தளமான நெக்ட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

ஆம், இந்தியாவின் நெட்ப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் விஸ்வநாத் & சன்ஸ் படம் தான் முதலிடத்தில் உள்ளது. அதோடு உலகம் முழுவதும் 19 நாடுகளில் இப்படம் ட்ரெண்டிங்கில் இருக்க, 10 நாட்களில் டாப் 5 இடத்திற்குள் உள்ளதாம். மேலும் இந்தியாவில் இப்படம் வட இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹிந்தியில் இப்படம் வராத காரணத்தால், தற்போது இந்த படத்திற்கு வட இந்தியா பகுதியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.