இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல்
By Tony
விஸ்வநாத் & சன்ஸ்
சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக நேற்று வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்
இந்நிலையில், முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ 34 கோடிகள் வரை இருக்க, இன்றும் நாளையும் முன்பதிவிலேயே உச்சம் தொட்டுள்ளது.

Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..
முன்பதிவு வசூல் விவரம்
ஆம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இன்றும் நாளையும் மட்டுமே ரூ 40 கோடிகள் வரை முன்பதிவு ஆகியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக 3 நாட்களில் ரூ 120 கோடிகள் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US