Shocking! பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறிய நடிகை.. அவருக்கு பதில் இனி இவரா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது 1150 எபிசோடிகளை தொட இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல நடிகர்கள் இதுவரை மாறிவிட்டார்கள்.
குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்டனர். அதே போல ஐஸ்வர்யா ரோலில் மூன்று பேர் மாறி இருக்கின்றனர். தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிவிட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
புது ஐஸ்வர்யா யார்?
தற்போது சாய் காயத்ரிக்கு பதிலாக புது ஐஸ்வர்யாவாக நடிக்க போவது யார் என்கிற தகவலும் கசிந்திருந்தது.
ஏற்கனவே அந்த ரோலில் நடித்து, முகத்தில் pimples அதிகம் இருந்த காரணத்திற்காக நீக்கப்பட்ட விஜே தீபிகா தான் மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிமேகலை எதிர்காலத்திற்காக எடுத்த முடிவு.. CWC உண்மையை போட்டுடைத்த செஃப் தாமு

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
