தொகுப்பாளினி ஜாக்குலினா இது?- சிங்கப்பூரில் அவர் எடுத்த கிளாமர் புகைப்படங்கள்
தொகுப்பாளினி ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஜாக்குலின். இவர் ரக்ஷனுடன் இணைந்து தான் அதிக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
எனவே இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசு வந்தது, அந்த நேரத்தில் ரக்ஷனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது தெரியவர அப்படியே வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஜாக்குலின்
இப்போது ஜாக்குலின் அவ்வளவாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குவது இல்லை. இடையில் தனது உடல் எடையை குறைப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தார், தனது எடையையும் சுத்தமாக குறைத்துவிட்டார்.
அண்மையில் தொகுப்பாளினி ஜாக்குலின் சிங்கப்பூர் சென்றுள்ளார், அங்கு குட்டையான உடையில் கிளாமரான புகைப்படங்கள் எடுக்க இது ஜாக்குலினா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் வாங்கிய முதல் புதிய கார்- அவரே வெளியிட்ட போட்டோ

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
