வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் இத்தனை கோடி வருமா!
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி இருக்கிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு முதல் நாள் காட்சியுடன் இப்படம் ரீலிஸாக இருக்கிறது. தமிழ் முழுவதும் ஹவுஸ்புல் ஆக படமும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல் நாள் கலெக்ஷன்
இதனால் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 10 கோடி வரை வசூலித்தது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு அதைவிட பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ரூ. 15 கோடி வரை இப்படம் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.
நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா! ஒப்பனாக அவர் அளித்த பதில்

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
