வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும் இத்தனை கோடி வருமா!

By Jeeva Sep 14, 2022 08:50 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி இருக்கிறது.

நாளை அதிகாலை 5 மணிக்கு முதல் நாள் காட்சியுடன் இப்படம் ரீலிஸாக இருக்கிறது. தமிழ் முழுவதும் ஹவுஸ்புல் ஆக படமும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும் இத்தனை கோடி வருமா! | Vtk Movie First Day Expected Collection

முதல் நாள் கலெக்‌ஷன்

இதனால் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 10 கோடி வரை வசூலித்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு அதைவிட பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ரூ. 15 கோடி வரை இப்படம் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.  

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும் இத்தனை கோடி வருமா! | Vtk Movie First Day Expected Collection

நடிகை மகாலட்சுமி மாத வருமானம் மட்டும் இத்தனை லட்சமா! ஒப்பனாக அவர் அளித்த பதில் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US