கௌதம் மேனனை தொடர்ந்து சிம்புவிற்கும் பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்! விலையுர்ந்த சொகுசு காரா?
வெந்து தணிந்தது காடு
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது.
கார் பரிசு
இதனிடையே அப்படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடந்து இயக்குநர் கௌதம் மேனனுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசாக அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
மேலும் தற்போது சிம்புவிற்கும் பரிசை அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆம், நேற்று நடந்த வெந்து தணிந்தது காடு' வெற்றி விழாவில் நடிகர் சிம்புவுக்கு Toyota Vellfire காரைப் பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர்.
நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
