விண்ணை தாண்டி வருவாயா படத்திலே இடம்பெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் கதை ! வைரல் வீடியோ
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் கூட்டணியான இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அரம்பத்தில் இருந்ததே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதன்படி இப்படம் இன்று வெளியானது முதல் அனைவரும் சிறந்த விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையே தற்போது விண்ணை தாண்டி வருவாயா படத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், அதில் சிம்பு அஜித்திற்காக ஒரு கேங்ஸ்டர் கதை குறித்து பேசியிருப்பார்.
அதன்படி சிம்பு அதில் “அவன் எப்படி இதற்குள் வந்தார், அதுக்கு அப்பறம் அவன் எப்படி டான்னாகி, கடைசியாக அவன் பில்லா ஆகிறான்” என்பது தான் கதை என பேசியிருப்பார்.
இது அப்படியே வெந்து தணிந்தது காடு படத்துடன் ஒத்துப்போவதால் இதனை இணையத்தில் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
Appo Puriyala !! Ippo puriyuthu !!! Time travel. #SilambarasanTR #Silambarasan #Simbu #Atman #vendhuthanindhathukaadu #VTK #CultClassicVTK @menongautham #VTKFDFS #BBVTK @SilambarasanTR_ @VelsFilmIntl
— Hariharan Gajendran (@hariharannaidu) September 15, 2022
Digital rights is of the respective owners. Just for celebration. pic.twitter.com/g5ZDd6qqP8
வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri