டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல்
சீரியல்கள்
ஒவ்வெரு வாரமும் தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் எந்த சீரியல்கள் என்ன இடம் பிடிக்கிறது என்பதை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த வாரம் பெரிய பரபரப்பான கதைக்களம் கொண்டு எந்த தொடரும் இல்லை என்றாலும் சாதாரண கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி இருந்தது.
டாப் 5 வழக்கம் போல் வாரா வாரம் வியாழக்கிழமை என்றால் வரும் சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
19வது வாரத்திற்கான டிஆர்பி விவரத்தில் டாப் 5 இடத்தை வழக்கம் போல அதே தொடர்கள் இடம்பெற்றுள்ளன.
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- மருமகள்
- சிறகடிக்க ஆசை
எல்லா வாரமும் போல இந்த வாரமும் அதே நிலைமை தான், ஆனால் அடுத்த வாரங்களில் விஜய் டிவி சீரியல்கள் விவரத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதாவது சிறகடிக்க ஆசை சீரியலை தாண்டி அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
