'கமல் அய்யா' என மேடையில் பேசிய சிவாஜி கணேசன்! இப்போது வைரல் ஆகும் வீடியோ
By Parthiban.A
நடிகர் விஜய்யை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என கேட்டதற்கு 'விஜய் அய்யா கால் ஷீட் கிடைக்கும்போது எடுப்பேன்' என கமல் சமீபத்தில் கூறி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
விஜய்யை கமல் 'அய்யா' என குறிப்பிட்டு கிண்டல் செய்துவிட்டார் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பேசினார்கள்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனை மேடையில் வைத்துக்கொண்டு 'அய்யா' என சிவாஜி கணேசன் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
அந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.
Sivaji ganesan - "Kamal aiyaa avargale!"
— jedi (@FucEenHell) May 30, 2022
Rajni fans - dei nadigar thilagam nakkal pandraaru paaru.. kikiki https://t.co/53N4lCA2PD pic.twitter.com/630yTN7td3
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US