வாரிசு நடிகர் ஷாம் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல்.. காப்பாற்ற வந்த பிரபல ஹீரோ

By Parthiban.A Feb 28, 2023 08:30 AM GMT
Report

ஷாம்

நடிகர் ஷாம் ஒருகாலத்தில் கோலிவுட்டில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாரிசு நடிகர் ஷாம் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல்.. காப்பாற்ற வந்த பிரபல ஹீரோ | When Vijayakanth Came To Actor Shaam S Rescue

மிரட்டிய கும்பல்.. காப்பாற்றிய ஹீரோ

நடிகர் ஷாம் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு படத்திற்கு முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் டப்பிங் பேச வருவேன் என கரார் ஆக சொன்னதால் அந்த தயாரிப்பாளர் ஷாம் வீட்டுக்கு 10 பேரை அனுப்பி மிரட்டினாராம்.

உடனே ஷாக் கேப்டன் விஜயகாந்துக்கு போன் செய்து இது பற்றி கூறி இருக்கிறார். நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிய விஜயகாந்த அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து 'இனி.. இது என் பிரச்சனை' என கூறி இருக்கிறார்.

அதற்கு பிறகு அந்த பிரச்னையை தீர்த்து வைத்துவிட்டார் என ஷாம் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.  

வாரிசு நடிகர் ஷாம் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல்.. காப்பாற்ற வந்த பிரபல ஹீரோ | When Vijayakanth Came To Actor Shaam S Rescue

திருமண வயதை தாண்டியும் சிங்கிளாகவே இருக்கும் 90களின் நாயகிகள்- ஓர் பார்வை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US