கொரோனாவிற்கு பின் அதிக வசூல் செய்த நாயகன் யார். ரஜினியா? இல்லை விஜய், அஜித்தா

Report

கொரோனாவிற்கு பின் சினிமா 

கொரோனா காலகட்டத்தில் பல துறையினர் கஷ்டப்பட்டனர். எதிர்பார்க்க முடியாத அளவிற்கு நஷ்டங்களை சந்தித்தனர். அதில் திரையுலகமும் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தினால் திரையரங்கங்கள் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து அனைவருக்கும் கைகொடுத்தது.

கொரோனாவிற்கு பின் அதிக வசூல் செய்த நாயகன் யார். ரஜினியா? இல்லை விஜய், அஜித்தா | Who Is The Highest Grossing Actor After Corona

50% இருக்கைகளுடன் மாஸ்டர் படத்தை வெளியிட்டனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்ற நடிகர்களின் திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவந்தது.

இந்நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு பின் வெளிவந்த நடிகர்களின் திரைப்படங்கள் செய்த வசூல் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.

விவாகரத்தான நடிகர் சாய் பல்லவி உடன் காதலர் தின வீடியோ! யார் பாருங்க

விவாகரத்தான நடிகர் சாய் பல்லவி உடன் காதலர் தின வீடியோ! யார் பாருங்க

கொரோனாவிற்கு பின் அதிக வசூல் செய்த நாயகன் யார். ரஜினியா? இல்லை விஜய், அஜித்தா | Who Is The Highest Grossing Actor After Corona

இதில் யார்யார் எந்தந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என வரிசையாக பார்க்கலாம் வாங்க..

அதிக வசூல் செய்தது யார் :

விஜய் - ரூ. 1400 கோடி (மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ)

ரஜினிகாந்த் - ரூ. 700 கோடி (ஜெயிலர்,அண்ணாத்த, லால் சலாம்)

அஜித் - ரூ. 380 கோடி (வலிமை, துணிவு)

கொரோனாவிற்கு பின் அதிக வசூல் செய்த நாயகன் யார். ரஜினியா? இல்லை விஜய், அஜித்தா | Who Is The Highest Grossing Actor After Corona

கமல் - ரூ. 435 கோடி (விக்ரம்)

சிவகார்த்திகேயன் - ரூ. 435 கோடி (டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், அயலான்)

தனுஷ் - ரூ. 310 கோடி ( திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர், நானே வருவேன்)

சிம்பு - ரூ. 135 கோடி (மாநாடு, பத்து தல, ஈஸ்வரன்)

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US