'குட் நைட்' நடிகர் மணிகண்டன் இன்னும் ஏன் திருமணம் செய்யல.. இப்படி ஒரு பிரச்சனையா?

By Parthiban.A Aug 04, 2023 02:30 PM GMT
Report

விக்ரம் வேதா, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் மணிகண்டன். சில படங்களில் டைலாக் ரைட்டராகவும் பணியாற்றி இருக்கிறார் அவர்.

சமீபத்தில் அவர் நடித்த குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல விமர்சனம் மட்டுமின்றி வசூலும் குவித்தது அந்த படம்.  

ஏன் இன்னும் திருமணம் செய்யல..

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறி இருக்கிறார். அடுத்து அவர் புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க தொடங்கி இருக்கிறார். குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

தற்போது 35 வயதாகும் மணிகண்டன் இன்னும் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்கிற கேள்விக்கு பேட்டியில் அவர் பதிலளித்து இருக்கிறார்.

"இந்த கேள்வியை எங்க அம்மா கேட்க சொன்னங்களா. அதற்கு நான் mentally தயாராகவில்லை. எப்போது சரி என எனக்கு தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்வேன்" என மணிகண்டன் கூறி இருக்கிறார். 

20 வருட பகையை மறந்து படுத்த படுக்கையாக இருப்பவருக்கு உதவிய விக்ரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US