வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் வாரிசு படம் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வழக்கமான மாஸ் படமாக இல்லாமல், வாரிசு குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீரியல் போல இருக்கிறது என ஒரு தரப்பினர் இதை விமர்சித்தும் வருகின்றனர்.

குஷ்பூ நடித்த காட்சி நீக்கம்
வாரிசு படத்தில் அதிக அளவு பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். சரத்குமார் தொடங்கி பிரகாஷ்ராஜ் வரை எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். அதில் நடிகை குஷ்புவும் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை படத்தில் காணவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.
வாரிசு இயக்குனர் படத்தின் நீளம் கருதி குஷ்பூவின் காட்சிகளை நீக்கி இருக்கலாம் என தெரிகிறது.
Khushbu scenes ekkada ra...? @directorvamshi @SVC_official #Varisu
— చందు (@Toofan_24) January 11, 2023
Where Is #Khushbu Mam ??#Varisu@khushsundar pic.twitter.com/a0E1cZypJ9
— G.M.SURYA SARATH - EDITOR (@Surya_Sarath_Vj) January 11, 2023
யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் சிறுவயது புகைப்படம்..எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்