நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தங்கமா? ஆடம்பரமாக நடந்த கல்யாணம்..

By Jeeva Jun 10, 2022 03:00 PM GMT
Report

நயன் - விக்கியின் பரிசு

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.

இவர்கள் இருவரும் பல வருட காதல் உறவுக்கு பின் நேற்று திருமணம் செய்துகொண்டனர். அடம்பரமாக நடந்த அவர்களின் திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

ரஜினி, ஷாருக் கான், சூர்யா, கார்த்தி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் நேற்று திருமணம் முடிந்ததை தொடர்ந்து இன்று விக்னேஷ் சிவன் நயந்தாரா இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசளித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படமும் இணையத்தில் ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியுள்ளது.

நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தங்கமா? ஆடம்பரமாக நடந்த கல்யாணம்.. | Wikki Nayan Gift For Marriage Visiters

நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தங்கமா? ஆடம்பரமாக நடந்த கல்யாணம்.. | Wikki Nayan Gift For Marriage Visiters

நயன்தாரா-விக்கி திருமணம் முடிந்து இன்று வெளியே சென்ற போது வந்த முதல் வீடியோ


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US