கடவுள் நம்பிக்கை இல்லாத கமல் ஹாசன், கோவிலுக்கு செல்லுவாரா? டிரேடிங் தகவல்

By Kathick Jun 21, 2022 10:50 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் விக்ரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிசில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத கமல் ஹாசன், கோவிலுக்கு செல்லுவாரா? டிரேடிங் தகவல் | Will Kamal Haasan To Go For His Temple Opening

கோவிலுக்கு செல்லுவாரா கமல் ஹாசன்

இந்நிலையில், கொல்காத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள், நடிகர் கமல் ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்களாம்.

இந்த கோவிலின் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கோவிலை திறந்து வைக்க கமல் ஹாசனுக்கு கடிதம் மூலம், அழைப்பு அனுப்பியுள்ளார்களாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாத கமல் ஹாசன், கோவிலுக்கு செல்லுவாரா? டிரேடிங் தகவல் | Will Kamal Haasan To Go For His Temple Opening

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கமல் ஹாசன், ரசிகர்கள் கட்டியுள்ள இந்த கோவிலை திறந்துவைக்க செல்வாரா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரென்ட் ஆகி வருகிறது.

தொகுப்பாளர் கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US