ஜவான் தான் கடைசி.. இனி எந்த படத்திற்கும் இதை பண்ண மாட்டேன்: ஷாருக் கான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து இருக்கும் ஜவான் படத்தின் மீது ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லர் இணையத்தில் படுவைரல் ஆனது.
ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக ஷாருக் கான் மொட்டை தலை உடன் இருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

இனி இப்படி செய்ய மாட்டேன்..
ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று துபாயில் Burj Khalifaவில் நடைபெற்றது. அதில் ஷாருக், அட்லீ, அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஷாருக் கான், 'ஜவான் படத்திற்காக மொட்டை அடித்தேன். இதுவே கடைசி. இனி எந்த படத்திற்காகவும் மொட்டை அடிக்க மாட்டேன்' என கூறி இருக்கிறார்.

வருத்தத்தில் இருந்த சமந்தா.. ஆனால் கடைசியில் துள்ளி குதிக்க வைத்த விஷயம்
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan