இதுவரை உலகளவில் அதிகம் வசூல் செய்தது யார்? வாரிசு-ஆ இல்லை துணிவு-வா
வாரிசு - துணிவு
கடந்த 11ம் தேதி வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்தன. இதில் முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் வாரிசு சற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல் தமிழகத்தில் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாக துணிவு திரைப்படம் தான் முன்னிலையில் உள்ளது.
உலகளவில் அதிக வசூல்
இந்நிலையில் தமிழகத்தை போலவே உலகளவிலும் துணிவு திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது அல்லது பின்தங்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்துள்ளது துணிவு.

ஆனால், விஜய்யின் வாரிசு ரூ. 87 கோடி வரை வசூல் செய்து உலகளவில் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. நாளை ரூ. 100 கோடியை உலகளவில் இந்த இரு திரைப்படங்களும் கடந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்