2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம்

By Kathick Dec 18, 2022 07:10 AM GMT
Report

2022ல் அதிகம் வசூல் செய்த படங்கள்

இந்த ஆண்டு வெளிவந்து வசூலில் சிறந்து விளங்கிய படங்கள் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

இதில் தமிழில் உருவாகி வெளிவந்த படங்களை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட எந்த ஒரு திரைப்படத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 படங்கள்..

10. காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு சிறந்த கம் பேக்காக அமைந்தது.

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

9. விருமன்

மீண்டும் கிராமத்து கதைக்களத்தில் விருமனாக மிரட்டினார் கார்த்தி

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

8. லவ் டுடே

வசூலில் முன்னணி நடிகர்களின் படத்தை மிஞ்சி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை 

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

7. சர்தார்

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற படம்

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

6. திருச்சிற்றம்பலம்

தனுஷின் நடிப்பில் மனதை வருடி சென்ற சிறந்த ஃபீல் குட் மூவி

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

5. டான்

எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்த குடும்ப ரசிகர்கள் 

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

4. வலிமை

கலவையான விமர்சனம், ஆனாலும் ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வெற்றி

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

3. பீஸ்ட்

ரசிகர்கள் ஏமாற்றம், ஆனாலும் வசூலில் பட்டையை கிளப்பியது

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

2. விக்ரம்

இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022

1. பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் வரலாற்று பதிவு 

2022ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 எந்த படம் | Worldwide Top 10 Tamil Grossers Of 2022


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US