அருண் விஜய்யின் யானை திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் இவ்வளவா?
அருண் விஜய் தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தாலும் சரியான ரீச் அவருக்கு கிடைக்கவில்லை.
பின் ரசிகர்களால் திறமையான நடிகர் இருக்கிறரரே என ரசிகர்கள் அடையாளம் கண்டது என்னை அறிந்தால் படத்தால் தான். அப்படத்திற்கு பிறகு செக்கச் சிவந்த வானம் படத்தின் மூலம் புகழப்பட்டார்.
இப்போது அருண் விஜய் முதன் முறையாக ஹரியுடன் கூட்டணி அமைத்து யானை என்ற படம் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டும், ஆனால் கமல்ஹாசனின் விக்ரம் படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் பட ரிலீஸை தள்ளி வைத்தார்கள்.

பட வசூல்
படம் ஜுலை 1ம் தேதி வெளியாகி இருந்தது, ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் கலக்கி வருகிறது.
தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 14.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேனியில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய வீடு
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri