அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் அட்டகாசமான வசூல் விவரம்- இதுவரை இவ்வளவா?

By Yathrika Jul 11, 2022 04:10 AM GMT
Report

அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் யானை.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன்முதலாக நடித்துள்ள இந்த திரைப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆன நிலையில் நல்ல வசூல் வேட்டை தான்.

அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் அட்டகாசமான வசூல் விவரம்- இதுவரை இவ்வளவா? | Yaanai Film Full Box Office

தற்போது வரை படம் தமிழகத்தில் ரூ. 16 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படம் மேலும் சில வாரங்கள் நல்ல வசூலை ஈட்டும் என்கின்றனர். 

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்துள்ள சாதனை- என்ன தெரியுமா? 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US