மலேசியாவில் செம வசூல் வேட்டை நடத்திய அருண் விஜய்யின் யானை- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jul 14, 2022 04:50 AM GMT
Report

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜுலை மாதம் 1ம் தேதி வெளியான திரைப்படம் யானை. படமும் எப்போதும் போல ஹரி ஸ்டைலில் அமைந்துள்ளது.

பஞ்ச் வசனங்கள், காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்து கலவையாக இருக்கிறது.

 தினமும் படத்திற்கான வசூல் அனைத்தும் அமோகமாக வந்துகொண்டிருக்க படக்குழு படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மலேசியாவில் செம வசூல் வேட்டை நடத்திய அருண் விஜய்யின் யானை- எவ்வளவு தெரியுமா? | Yaanai Film Malaysia Box Office

பட முழு வசூல் 

படம் தமிழகத்தில் இதுவரை ரூ. 17 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்போது என்ன முக்கியமான விஷயம் என்றால் மலேசியாவில் மட்டுமே படம் ரூ. 1.7 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

வரும் நாட்களிலும் படத்தின் வசூல் உயரும் என்கின்றனர்.

மலேசியாவில் செம வசூல் வேட்டை நடத்திய அருண் விஜய்யின் யானை- எவ்வளவு தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US