தமிழகத்தில் அருண் விஜய்யின் யானை படம் செய்துள்ள சாதனை என்ன தெரியுமா?- முழு வசூல்
அருண் விஜய்யின் யானை
தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக ஒரு பெரிய ரீச் கொடுக்கும் அளவிற்கு படம் நடித்து வெளியிட வேண்டும் என்பது பல நடிகர்களின் ஆசை. அவர்களின் லிஸ்டில் இருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
இவர இதுவரை நடித்த படங்களில் பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் தான். சோலோவாக அவர் நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக ஹிட்டடிக்கவில்லை.
யானை திரைப்படம்
கடந் மாதம் ஜுலை 1ம் தேதி படு மாஸாக வெளியான திரைப்படம் யானை. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன்முதலாக நடித்துள்ள இத்திரைப்படம் இயக்குனரின் வழக்கமான ஸ்டைலில் தான் உள்ளது.
இப்படம் மொத்தமாக தமிழகத்தில் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். ரூ. 10 கோடி ஷேர் மட்டும் படம் கொடுத்துள்ளது. ரூ. 20 கோடி வசூலை ஈட்டி இப்படம் ஜுலை மாதத்தில் வெளியான படங்களில் டாப் வசூல் செய்த படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

நடிகை சமந்தாவின் மார்க் ஷீட்டை பார்த்துள்ளீர்களா.. எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் பாருங்க
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri