தமிழகத்தில் அருண் விஜய்யின் யானை படம் செய்துள்ள சாதனை என்ன தெரியுமா?- முழு வசூல்

By Yathrika Aug 01, 2022 12:00 PM GMT
Report

அருண் விஜய்யின் யானை

தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக ஒரு பெரிய ரீச் கொடுக்கும் அளவிற்கு படம் நடித்து வெளியிட வேண்டும் என்பது பல நடிகர்களின் ஆசை. அவர்களின் லிஸ்டில் இருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

இவர இதுவரை நடித்த படங்களில்  பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் தான். சோலோவாக அவர் நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக ஹிட்டடிக்கவில்லை.

யானை திரைப்படம்

கடந் மாதம் ஜுலை 1ம் தேதி படு மாஸாக வெளியான திரைப்படம் யானை. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன்முதலாக நடித்துள்ள இத்திரைப்படம் இயக்குனரின் வழக்கமான ஸ்டைலில் தான் உள்ளது.

இப்படம் மொத்தமாக தமிழகத்தில் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். ரூ. 10 கோடி ஷேர் மட்டும் படம் கொடுத்துள்ளது. ரூ. 20 கோடி வசூலை ஈட்டி இப்படம் ஜுலை மாதத்தில் வெளியான படங்களில் டாப் வசூல் செய்த படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் அருண் விஜய்யின் யானை படம் செய்துள்ள சாதனை என்ன தெரியுமா?- முழு வசூல் | Yaanai Film Super Record Details

 நடிகை சமந்தாவின் மார்க் ஷீட்டை பார்த்துள்ளீர்களா.. எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US