அருண் விஜய்யின் யானை தமிழகத்தில் மட்டும் இதுவரை இவ்வளவு வசூலித்துவிட்டதா?
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அதில் சில படங்கள் ஹிட்டாக ஓடியது, ஆனால் ஒருசில சுத்தமாக ஓடவே இல்லை, சரியான வரவேற்பு பெறவில்லை.
அப்படி அண்மையில் வெளியாகி செம ஹிட்டடித்த ஒரு திரைப்படம் தான் யானை.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜுலை 1ம் தேதி தான் இப்படம் வெளியானது, ஆனால் இப்படம் ஜுன் மாதமே வெளியாக வேண்டியது, விக்ரம் திரைப்படம் நன்றாக ஓட வேண்டும் என படக்குழு ரிலீஸை தள்ளி வைத்தனர்.
இந்த வருடம் வெளியான படங்களில் இப்படம் ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது.

தற்போது வரை படம் தமிழகம் முழுவதும் ரூ. 18.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் படத்தை ஹிட்டடித்த படங்களில் லிஸ்டில் இணைந்துள்ளது.
விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது, உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் வீடியோ
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri