முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் அருண் விஜய்யின் யானை படம் செய்துள்ள வசூல்?
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி ஷங்கர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் யானை. பல தடைகளை தாண்டி படம் வெற்றிகரமாக நேற்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி படம் என்றாலே மிகவும் விறுவிறுப்புடனும், வேகமாகவும் கதைக்களம் நகரும். இப்படமும் விறுவிறுப்புடனும், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.
பட வசூல்
முதல் நாளில் தமிழகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?- பெண் இவரா?

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
