முதல் நாளில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
யானை
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் யானை.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வரும் ஹரி சாமி 2 திரைப்படத்திற்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் யானை.
அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் யானை நல்ல விமர்சனங்களை பெறு வருகிறது.
இந்நிலையில் நேற்று யானை திரைப்படத்துடன் ராக்டெரி, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. முன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுள்ளது.
இதனிடையே தற்போது அருண் விஜய்யின் யானை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி யானை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.2.12 கோடியும், சென்னையில் 18 லட்சமும் வசூல் செய்துள்ளது.
கஜினி திரைப்படத்தை நிராகரித்த நடிகர் மாதவன் ! சூர்யாவிடமே அவர் சொன்ன விஷயம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி News Lankasri

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
